×

திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளைத் நமது பேச்சாளர்கள் தோலுரித்தனர். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Dravitha model government ,PM ,MLA K. Stalin ,Chennai ,Dravitha ,Union ,J. K. ,Government of Tamil Nadu ,Unionist ,BJP government ,
× RELATED தமிழ்நாடு கல்வித்துறையில் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்